மரங்களை வளர்த்து பயன் பெறுவோம் & ஓவியங்கள்

- Advertisement -

மரங்களை வளர்த்து,நீர் ஊற்றி பாதுகாத்தால் அதன் பழங்களைப் பறித்து உண்ணலாம்.மரங்களுக்கு வளமான மண்ணையும்,சுத்தமான நீரையும்,சூரிய ஒளியையும் கிடைக்கச் செய்து அவற்றைப் பாதுகாத்து வளர்ப்போம்.மரங்கள் காய்,பூ,கனி,இலை போன்றவற்றைத் தந்து எம் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்கின்றன.அத்துடன்,மரங்கள் காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளிவிட்டு எமக்கு உதவுகின்றன.இம்மரங்களை வளர்த்தால் எமக்கு நோய் ஏற்பட்டாலும்  அதன் பூக்கள், இலைகளைக் கொண்டு மருந்து தயாரிக்கலாம்.எனவே, நாம் உயிர்வாழும் வரை மரங்களை உயிர் மூச்சாக எண்ணி பாதுகாத்தால் நாடு குளிர்ச்சி அடைவதுடன்,இவ்வுலகம்என்றும்பசுமையாகவும்,மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

ஓவியங்கள்:

அனுமிதா
அனுமிதாhttps://minkirukkal.com/author/anasshi/
நான் ஆன்ஷி அனுமிதா அருண்றோஜன். மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 4 ம் ஆண்டில் கல்வி கற்கிறேன்.எனக்கு புத்தகங்கள் வாசிப்பதும் எழுதுவதும் பிடிக்கும். படம் வரைவது, keyboard வாசிப்பது, Chess விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவது (lichens.com ஊடாக AnsshiAAR) யோகாப் பயிற்சிகளில் ஈடுபடுவது போன்றன எனது ஏனைய பொழுதுபோக்குகளாகும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -