1 POSTS
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவருடைய சிறுகதைகளும், கட்டுரைகளும், பிரபல பத்திரிகைகளில்
தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
‘உறவும் உராய்வுகளும்’ என்ற இவருடைய கதைத் தொகுப்பு புத்தக வடிவில் வெளி வந்துள்ளது. மூன்று
மொழி பெயர்ப்பு நூல்களும் வெளியாகி உள்ளன.