1 POSTS
https://minkirukkal.com/author/ponmanivalluvan/என் பெயர் பொன்மணி தர்மா, நான் மன்னார்குடி அருகே உள்ள கீழத்திருப்பாலக்குடி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இளங்கலை பொறியியல் பட்டம் பெற்று தற்போது சிங்கப்பூரில் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிகின்றேன்.
சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் படிப்பது, கவிதை எழுதுவது போன்ற பழக்கங்கள் வழக்கமாக உள்ளது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கடிதம் மூலம் கிடைத்த வாழ்த்தும் ஊக்கமும் என்னை கவிதையில் வழிநடத்துகிறது. கவி கலைமணி, கவிநிலா போன்ற விருதுகளும் பெற்றுள்ளேன்.