ரகசிய எண்

கவிதை

- Advertisement -

வேலை செய்பவர் உள் நுழைய
1234
விரைவுத் தபால் வீடு வந்து கொடுக்க
2345
துரித உணவுக்கு
3456
உறவினர், நண்பர்களுக்கு
4567
கைபேசிக்கு 5678
கனிணிக்கு 6789
மனித உறவுகளை
சாதனங்களால்
பூட்டிவிட்டு
வசதியாய்
ரகசிய எண்ணை
மறந்தே விட்டோம்

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -