வாதூலன்

வாதூலன்
1 POSTS0 COMMENTS
1960 முதல் பிரபலமான பத்திரிகைகளில் 400 க்கும் மேற்பட்ட கதைகள், 200 கட்டுரைகள் போன்றவற்றை வாதூலன் என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறார். ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். இசை பற்றிய 2 புத்தகங்கள், 1 சிறுகதைத் தொகுப்பு மற்றும் இந்து மதம் பற்றிய 8 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். விகடன் முத்திரை கதை, கல்கி சிறுகதைப் போட்டி, அமுதசுரபி பொன்விழா சிறுகதைப்போட்டி, தினமணி சிறுகதை போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். தற்பொழுது தினமணியில் நடுப்பக்க கட்டுரைகளை எழுதி வருகிறார்.

படைப்புகள்