சரஸ் வேல்

சரஸ் வேல்
2 POSTS0 COMMENTS
https://minkirukkal.com/author/sarasvel/
என் பெயர் சரஸ் வேல். கணவர் பெயர் வேல்முருகன். 11 ஆண்டுகளாக கணவர், மகள், மற்றும் மகனுடன் சிங்கையில் வசிக்கும் நிரந்தரவாசி. கவிதைகள் என் உணர்வுகளுக்கு வடிகால். அவ்வப்போது முகநூலில் மட்டும் பதிவிட்டு வந்தேன். 2018 ம் ஆண்டிலிருந்து கவிமாலையின் மாதாந்திர போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். வாசகர் வட்டம், தங்கமீன் கலை இலக்கிய வட்டத்திற்கும் கவிதை எழுதி உள்ளேன். தமிழ் மொழி மாதத்தில், கவிதை சவலான சிங்பொரிமோவிலும் இரண்டு ஆண்டுகளாக பங்கேற்று வருகிறேன். மின்கிறுக்கள் மின்னிதழில் பொங்கல்/சீனப் புத்தாண்டு கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. மென்மேலும் கவிதைகள் படைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே என் மனதின் வேட்கை.

படைப்புகள்