ந.ஜெகதீசன்

Avatar photo
1 POSTS0 COMMENTS
நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன். தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். நான் ஐ.டி.ஐ படித்துவிட்டு தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறேன். பணி செய்துக்கொண்டே தொலைதூரக் கல்வியில் இளங்கலை- தமிழ் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் முதுகலை-தமிழ் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திலும் படித்திருக்கிறேன். தமுஎகச- அறம் கிளையில் உறுப்பினராக உள்ளேன். தற்போது சிறுகதை எழுதும் முயற்சியில் ஈடுட்டுள்ளேன். என்னுடைய சிறுகதை, கட்டுரை மற்றும் நூல் விமர்சனம் புக்டே இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமுஎகச-அறம் கிளை தொகுத்த "கண்ணில் தெரியும் கடவுள்" என்ற ஹைக்கூ தொகுப்பில் என்னுடைய ஹைக்கூக்களும் இடம் பெற்றுள்ளது.

படைப்புகள்