ப.துரை எழிலன்

ப.துரை எழிலன்
1 POSTS0 COMMENTS
https://minkirukkal.com/author/duraiezhilan/
கவின் கலை நுண்கலை படித்தவர். தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட 'விடுதலை' நாளிதழில் 1996 ஆம் ஆண்டு புருப் ரீடர், செய்தி நிருபர் கட்டுரையாளராக பணி. பிறகு ' கதிரவன்' நாளிதழில் செய்தியாளர், விற்பனைப்பிரி ஆலோசகர் பணி. தினகரன் நாளிதழ், குங்குமம், குமுதம் வார இதழ்களில் பிரிலேண்ட்ஸ் ஓவியர். தற்போது ஜோதிடம் - (ஜாதகம் எழுதுதல்) பார்த்துக்கொண்டே பிரிலேண்ட்ஸ் ஓவியராக பயணத்தை தொடர்கிறார். குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் ஓவியத்தை சொல்லித்தர ஆர்வமுடையவர்.

படைப்புகள்