பாரதிசந்திரன்

Avatar photo
1 POSTS0 COMMENTS
https://minkirukkal.com/author/chandrakavin/
ஆன்மலயத்தைத் திருப்பிப்போடும் எழுத்தை விரும்புகிறவர். காரைக்குடி சொந்த ஊர். அழகப்பா பல்கலையில் முனைவர் பட்டம் வரை படிப்பு. எம்ஃபில் படிப்பில் தங்கப் பதக்கம். இதுவரை ஏழு நூல்கள் எழுதியுள்ளார். ஆன்மீகம், திரை விமர்சனம், இலக்கியத்திறனாய்வு, கவிதை, சிறுகதை, கட்டுரை எனும் இலக்கியப்படைப்புக்கள் சுமார் 400 க்கும் பேல் எழுதியுள்ளார். இணையதள வலைப்பூ நிர்வாகி, கல்லூரித் தமிழ்ப்பேராசிரியராக 22 ஆண்டுகள் பணி. சிற்றிதழ்கள் சுமார் 4000 வரை சேகரித்து அது குறித்தான பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தமிழில் சிறந்த இணையதளங்கள், குறும்படங்கள் , தமிழில் மறைந்து போனவைகள் எனும் இவரின் தொடர்கள் இனிது மின்னிதழில் தொடந்து வந்தன.

படைப்புகள்