4 POSTS
https://minkirukkal.com/author/anasshi/நான் ஆன்ஷி அனுமிதா அருண்றோஜன்.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 4 ம் ஆண்டில் கல்வி கற்கிறேன்.எனக்கு புத்தகங்கள் வாசிப்பதும் எழுதுவதும் பிடிக்கும். படம் வரைவது, keyboard வாசிப்பது, Chess விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவது (lichens.com ஊடாக AnsshiAAR) யோகாப் பயிற்சிகளில் ஈடுபடுவது போன்றன எனது ஏனைய பொழுதுபோக்குகளாகும்.