நான்காம் பரிமாணம் – 79

16. காற்றதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


காலமெனும் நான் காற்றதிகாரத்தில் சுவாசம் எவ்வாறு உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாரி உங்கள் பரிணாம வளர்ச்சியையும் முடிவு செய்தது என்பதை சென்ற பகுதியில் கூறினேன். இயற்கையாக வளர்ந்து வந்த சுவாசம் செயற்கையான முறையில் எவ்வாறு மாற்றம் அடைந்தது என்று இந்த பகுதியில் கூறுகிறேன் கேளுங்கள்.


தொழில்மயமாக்கல்


உலகில் உயிர் உருவாகி வளிமண்டலத்தில் கிடைக்கும் வாயுக்களை வைத்து மூச்சு விடுவது முற்றிலும் இயற்கையான காரியம் ஆகும். மூச்சை இழுக்கும் போது உள்ளே செல்லும் ஆக்சிஜன் வாயு உடலுக்குள் எரியூட்டப்பட்டு கரியமில வாயுவாக வெளியேறுகிறது. இந்த நிகழ்வின் பொழுது ஏற்படும் வெப்பம் தான் உங்கள் உயிரை காப்பாற்றும் சக்தியாக விளங்குகிறது. இந்தநிலையில் உடலுக்கு தேவையான வெப்பத்திற்கு உணவு ஒன்றை மட்டும் நம்பாமல் தன்னை சுற்றி உள்ள பொருட்களில் இருந்து சேர்க்கையாக வாசிக்கும் உபகரணங்களையும் மனிதன் கண்டுபிடித்தான். அவன் செயற்கையாக கண்டுபிடித்த பொருட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும்.  அவற்றில் சில முக்கியமானவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

பண்டைய மனிதன் இரு கற்களை ஒன்றோடு ஒன்று உரசி நெருப்பு என்னும் மாபெரும் சக்தியை முதலில் செயற்கையாக உருவாக்க கற்றுக்கொண்டான். இந்த நெருப்பை கொண்டு தனக்கு வேண்டுமானால் உணவுப்பண்டங்களை நெருப்பினுள் காட்டி அதனை பக்குவப்படுத்தி உணவு உண்டும் வந்தான். உடலுக்குள்ளே உணவு எரியும்போது உருவாகும் சக்தியானது மிகவும் அதிகமானதாகும்.  இவற்றை சரியாக கையாளவில்லை என்றாள் உங்கள் உடலை இது மிகவும் பதம் பார்த்து விடும். நீங்க உண்பதற்கு மிகவும் கஷ்டப் படும் பொருள் செரிமானமாவதற்கு எச்சிலுடன் கலந்து உடலுக்குள் சென்று விடும். அதே சமயத்தில் அந்த உணவுப்பொருளை நெருப்பில் வாட்டி சாப்பிட்டால் செரிமானத்தின் செயல்பாடுகளில் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.  செரிமானத்தின் விளிம்பில் நகரத்தின் வெளியில் இருக்கும் காற்று மற்றும் வானிலை இவற்றைப் பயன்படுத்தி வந்தனர். ஆக மொத்தத்தில் நெருப்பு என்பது எந்த ஒரு பொருளையும் சுவைக்கும்படி நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பை பார்ப்பதற்கு விட்டுவிட்டனர். 

நான் மேற்கூறிய எடுத்துக்காட்டில் நடுத்தர வர்க்கத்தின் எடுத்துக்காட்டு நீங்கள் அன்றாடம் கொண்டவையாக கூட இருக்கலாம். நெருப்பு, சக்கரம் போன்ற ஆதி மனிதன் கண்டுபிடித்த அனைத்து பொருட்களும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் மூளையில் உதித்த தாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது உண்மையன்று. இயற்கையில் எந்த ஒரு பொருள் அபரிமிதமாக கிடைக்கிறதோ அதுவே சற்று காலத்தில் ஒரு எரிபொருளாக மாறும் அளவுக்கு குணமுடையது என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.  இயற்கையில் எந்த ஒரு பொருளும் தன்னுடைய அளவுக்கு மீறி அதிகரித்துவிட்டால், நீங்கள் வாழ்ந்த பூமியானது உங்களை மொத்தமாக கிரகித்துக் கொண்டு மீதமுள்ள நாட்களில் அதிக தொந்தரவு இல்லாமல் வேலை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. இந்த வகையில், நீங்கள் செயற்கையாக கண்டுபிடித்தனர் நெருப்பு, மின்சாரம் , எந்திரங்கள் போன்ற அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் ஆக்சிஜனை உட்கொண்டு பின்பு அதனை எரித்து கரியமில வாயுவாக மாற்றுகிறது. அப்படியானால் உங்கள் உடலுக்குள் நடக்கும் சுவாசமும் நீங்கள் கண்டுபிடித்த அனைத்து உபகரணங்கள் மற்றும் வேலை செய்யும் பொருட்கள் அனைத்துமே ஒருவிதத்தில் மூச்சுவிட்டு தன்னுடைய சக்தியை வெளிப்படுத்துகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் மூச்சு விடுவதை மட்டும் பார்த்து பின்பு அதன் துணைகொண்டு உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நீங்கள் செய்து கொண்டிருந்தான் இந்தப் பரிணாம வளர்ச்சியின் முக்கிய நிகழ்வாகும். செடிகள் மற்றும் விலங்குகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடிந்த உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றும் உள்ளது. அதுதான் உங்கள் மனது.  இதற்கும் உங்கள் அன்றாட வாழ்வுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி மிகவும் விரிவாக அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -