சகடக் கவிதைகள் – 1

- Advertisement -

வழியில் கிடக்கும் முள்ளை

தள்ளிவிடும் அளவிற்குப்

பக்குவமில்லையென்றாலும்

தாண்டிச் செல்லும்

திறமையுள்ளவன் நான்…


நான் இறுதிவரை சென்றும்

வினாக்களை மட்டுமே

விடையாகப் பெற்றேன்..

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
Previous article
Next article
ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -