1 POSTS
சீர்மிகு சீர்காழியில் பிறந்து செழுமைமிகு சென்னையிலே வாழ்பவள். சிறுகதைகள் குறுநாவல் நாவல்கள் என எழுதியுள்ளேன்.தமிழில் நிறைய சஞ்சிகைகளில் மங்கையர் மலர் கல்கி,ராணி குமுதம் குங்குமம் கலைமகள் இப்படி பலவற்றிலும் இப்போது இணைய இதழ்களிலும்என் படைப்புகள் வெளியாகியுள்ளன.
மின்கிறுக்கல்களில் இதுவே என் முதல் முயற்சி.
என் படைப்புகள் பல பரிசுகளும் பெற்றுள்ளன.
என்னுடைய சில சிறுகதைகள் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாகவும் ஹிந்தி தினசரியின் வாராந்திர மலர்களிலும் அவ்வப்போது வெளியாகின்றன.