2 POSTS
https://minkirukkal.com/author/Tamy/நான் 5 ஆம் வகுப்பில் படிக்கும் 10 வயது பெண். எனது தாய் தந்தையுடன் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகணத்தில் வசித்துவருகிறேன். எனது பொழுதுபோக்குகள் பைக்கிங், வரைதல் மற்றும் மலையேற்றம். என் பெற்றோர் வார இறுதி நாட்களில் என்னை தமிழ் பள்ளியில் சேர்த்தார்கள், நான் தமிழ் மொழியை நேசிக்க ஆரம்பித்தேன்.