பந்து
சின்னச் சின்னப் பந்து
காலால் அடிக்கும் பந்து
நீல நிறப் பந்து
வெற்றி தரும் பந்து
பந்து எந்தன் பந்து
தம்பி அடிக்கும் பந்து
வீசி விளையாடும் பந்து
மட்டையால் அடிக்கும் பந்து.

??????????????????????????
பூக்கள்
நல்ல நல்ல பூக்கள்
சிறிய வெள்ளை பூக்கள்
மெல்லமெல்ல மலரும்
காற்றில் ஆடும் பூக்கள்
அழகைத் தரும் பூக்கள்
மணங் கவரும் பூக்கள்
வண்ண மயப் பூக்கள்
எம் தேசப் பூக்கள்

துள்ளலான வரிகள். இன்னும் நிறைய எழுதுங்கள் அனுமிதா?