வரலாற்றுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

மூன்றாம் ஆண்டு சிறப்புச் சிறுகதைப் போட்டி

- Advertisement -

அன்பு வாசகர்களே,

மின்கிறுக்கல் மின்னிதழ் நடத்திய வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022ல் கலந்துகொண்ட அத்துணை எழுத்தாளர்களுக்கும் நன்றி. பல நடுவர்கள் உதவியுடன் பலகட்டங்களில் தேர்வு செய்யப்பட்டன கதைகள். இறுதிநிலைப் பட்டியலில் இருந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தார் எழுத்தாளர் திரு. கே. பாலமுருகன். இந்தப் போட்டிக்காக எங்களுக்கு உதவிய அத்துணை நடுவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

வெற்றி பெற்ற கதைகளின் வரிசை:

முதல் பரிசு:

துரோகத்தின் கண்கள் – ச. செந்தில் குமார் (நெய்வேலி பாரதிக்குமார்)

இரண்டாம் பரிசு:

பெருமாள் மொழிய களிறு எறிந்த – ஜெயபால் இரத்தினம்

மூன்றாம் பரிசு:

தோழன் – சந்துரு மாணிக்கவாசகம்

ஆறுதல் பரிசு பேரும் ஐந்து சிறுகதைகள் :

கண்ணீரின் முத்தம் – ஜே.செல்லம் ஜெரினா
வல்லத்தார் – பாலஜோதி ராமசந்திரன்
வாரிசு – கே.முருகன் (சுபாகர்)
மணிமண்டபம் – பொன்.குமரேசன்
ரஹிமி – மு.ச.சதீஷ்குமார்

வெற்றியாளர்களுடன் தொடர்புகொண்டு விரைவில் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும். வெற்றி பெற்ற கதைகள் ஒவ்வொன்றாக வரும் வாரங்களில் பதிவேற்றப்படும்.

– ஆசிரியர், மின்கிறுக்கல் மின்னிதழ்
மின்னஞ்சல் : editor@minkirukkal.com
https://minkirukkal.com/

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -