எழுத்தாளர் பக்கம்

அன்புள்ள எழுத்தாளர்களே,

தமிழ் விக்கிபீடியா எவ்வாறு கட்டற்ற தகவல் களஞ்சியமாக இருக்கிறதோ அதேபோல் கட்டற்ற சிந்தனைகளின் களஞ்சியமாக விளங்கவேண்டும் என்பதே மின்கிறுக்கலின் குறிக்கோள்.

தங்களது பல்சுவைப் படைப்புகளையும் மின்கிறுக்கலில் வெளியிடுவதற்கு பின்வரும் வழியை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  1. எழுத்தாளர் பதிவு படிவம் (எழுத்தாளர்கள் ஒரே ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது.)

இந்த படிவத்தை நீங்கள் ஏற்கனவே முன்பு பதிவு செய்திருந்தால் நேரடியாக இரண்டாம் நிலைக்கு செல்லவும். இல்லையென்றால் பின்வரும் இரண்டு வழிகளில் செய்யலாம்.

விருப்பம் 1: கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

மின்கிறுக்கல் எழுத்தாளர் பதிவுப்படிவம் 

(அல்லது)

விருப்பம் 2: இணைப்பில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதாவது சிரமம் இருப்பின், கீழ்கண்ட தகவல்களை editor@minkirukkal.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் தலைப்பு (Subject)எழுத்தாளர் பதிவு படிவம்
பெயர் 
பாலினம் 
புனைப்பெயர் (இந்த விபரம் வலைத்தளத்தில் வெளியிடப்படும்) 
மின்னஞ்சல் 
பிறந்த தேதி 
முகவரி 
தங்களின் புகைப்படம் (இது வலைதளத்தில் வெளியிடப்படும்) 
உங்களைப்பற்றி சிறுகுறிப்பு (இந்த விபரம் வலைத்தளத்தில் வெளியிடப்படும்) 
  1. இப்பொழுது உங்கள் படைப்பை editor@minkirukkal.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
  2. எழுத்தாளர்கள் படைப்பு சமர்ப்பிப்பு படிவம்

உங்கள் படைப்பைப் பற்றி நீங்கள் கொடுக்கும் சுய சான்று. இதனை இரண்டு வழிகளில் செய்யலாம்.

விருப்பம் 1: கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
எழுத்தாளர்கள் படைப்பு சமர்ப்பிப்பு படிவம்

(அல்லது)

விருப்பம் 2: பின்வரும் உறுதிமொழியை நீங்கள் அனுப்பும் படைப்புடன் சேர்த்து மின்னஞ்சலின் இறுதியில் இணைத்து அனுப்பவும்.

உறுதிமொழி
நான் அனுப்பியது என்னுடைய சொந்தப்படைப்பு மட்டுமே. அதற்கான முழுக்காப்புரிமையும் என்னிடம் உள்ளது. என்னுடைய படைப்பை மின்கிறுக்கல் இணையதளத்தில் பிரசுரிக்க அனுமதிக்கிறேன். மின்கிறுக்கல் ஆசிரியரின் முடிவே இறுதியானது என்று ஒப்புக்கொள்கிறேன். எனது படைப்பில் எந்த ஒரு தனிநபரின் மீதோ குழுவின் மீதோ அவதூறு பரப்பவில்லை. மேலும் இந்த தளத்தின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் அனைத்திற்கும் உட்படுகிறேன்.

பெயர்:
தேதி:

தங்களின் படைப்புகள் மூலம் தொடர்ந்து மின்கிறுக்கல் இணையதளத்தை ஆதரிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,
ஆசிரியர்
மின்கிறுக்கல்